இதைப் படிங்க முதல்ல..! :)
வகுப்பறைக்குள்ள புள்ளைக பேனா, நோட்புக்கோட வரனும்னு சொன்னாத் தப்பாய்யா? தப்புன்றாங்ங்க.. இந்த சட்டக்கல்லூரி மாணவ மணிகள். அவுக 'லேப்-டாப்'தேன் கொண்டுவருவாகளாம்...!
அந்த வாத்தியார் அம்மா சொல்றதும் நியாயமாத்தான்யா இருக்கு..! "சொல்றதைக் கவனிக்காம, அதைப்பத்தி யோசிக்காம புள்ளைக எல்லாம் அதைக் 'காஃபி' பண்ணுறதிலே தான் இருக்குக. புள்ளைக கண்ணைப் பாத்து பேச முடியலைய்யா....!"
நியாயமாத்தான் இருக்கு..!
வாங்கய்யா, ராஜா! உங்களைப்பாத்தா பரிதாபமாத்தான் இருக்கு..! வாங்க, வந்ததுக்கு எதையாவது பேசிட்டு போங்க!
P.S: என்னங்க? Weekend என்ன பண்ணேன்னா கேட்டிங்க? சாலமன் பாப்பையா பட்டி மன்றம் ஒண்ணு பாத்தேன். ஏன் கேக்கிறீங்க?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment