ஆத்துத் தண்ணி ஊத்துப் போல வரும் தமிழ் வலைப்பதிவுகளைத் தமிழ் மணத்தில் பார்த்ததில் இருந்து எனக்கும் தமிழில் எழுதனும்னு ஆசை. ஆனா சரியான 'how to' கிடைக்காமத் திண்டாடி முகமூடி அண்ணாச்சிக்கு ஒரு மெயிலைத் தட்ட, அவரு காசி அண்ணாச்சியோட இந்த அருமையான பக்கத்தைக் கை காட்ட... இதோ....
So, blame it on Mugamoodi Srikanth annachi! :-)
பாக்கலாம், எந்த அளவுக்கு எனக்கு தமிழில் டைப் பண்ண பொறுமை இருக்குன்னு..!
Thanks a lot Mugamoodi Srikanth and Kasi.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment