Saturday, June 03, 2006

சினி பிட்ஸ்...



படம் நல்லா இருக்கோ இல்லையோ,
புதுப்பேட்டை விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு. பாக்கனும், எந்த அளவுக்கு உண்மைன்னு.

அடுத்த சினி (related) பிட்.... விகடனில் (28/may) வந்த கமலின் சிறுகதை
'அணையா நெருப்பு'. கதை எதைப்பத்தின்னு சீக்கிரமே ஒரு hint கிடைச்சாலும் narration, justfication and முடிக்கிற விதம் simply superb. மக்கள் 'Da vincy Code'-டோடல்லாம் compare பண்ண ஆரம்பிச்சிட்டாங்க..! :)

No comments: